அரசியல்கிளிநொச்சிபிராந்திய செய்தி

கிளிநொச்சி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்று (13) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை சந்தித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Related posts

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியாவில் தொழில் சந்தை.

Maash

வவுனியா மரக்கடத்தல் வாகனத்தை விரட்டிப் பிடித்த போலீசார் . .!

Maash

யாழ்ப்பாணத்தில் 1729பேர் தனிமைப்படுத்துள்ளார்கள்

wpengine