உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிரீஸ் புனித பகுதியில்! திருமண ஜோடியின் பாலியல்

கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் நகரில், புனிதப் பகுதியான சென்.போல்ஸில் பிரித்தானியப் புதுமணத் தம்பதியினர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, குறித்த பகுதியில் இனித் திருமணங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புனிதப் பகுதி எனத் தெரிந்தும் அனாகரிகமாக நடந்துகொண்ட தம்பதியருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

 

மெத்யூ லன் (27) மற்றும் கார்லி (34) இருவரும் தமது மணக் கோலத்திலேயே அப்பகுதியில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் படம் ஒன்றை தமது சமூக வலைதளத்தில் தரவேற்றினர்.

இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களுக்குப் பதிலாக கண்டனங்கள் குவிந்த வண்ணமுள்ளன.

மேலும், இவர்களது செயற்பாட்டை அடுத்து திருமணங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சென்.போல்ஸில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்துக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related posts

அரசியல் மரணம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி உணர வேண்டும்.

wpengine

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்.

wpengine

முஸம்மிலின் பிணை மறுப்பு! மீண்டும் விளக்கமறியல்

wpengine