பிரதான செய்திகள்

கிரிக்கெட் விளையாட்டுக்கான பாதணிகளை வழங்கி வைத்த அன்வர்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் 2015 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை செரெண்டிப் விளையாட்டுக்கழகத்திற்கு 50,000 ரூபா பெறுமதியான கிரிக்கெட் விளையாட்டுக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் செரெண்டிப் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடம் 2016.04.13 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

Related posts

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈட்டிய சொத்துக்களை தடை செய்ய நடவடிக்கை..!

Maash

மூன்று உயிர்களை எடுத்த பஸ் விபத்து.

Maash

கிராம உத்தியோகத்தர்கள் தொழில் சங்க போராட்டம்

wpengine