கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சமகால தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

கின்சி வீதியில இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் போது கிரிக்கெட் வீரர் மது போதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 191 total views,  3 views today

Comments

comments

Shares