பிரதான செய்திகள்

கிராம சேவகர் ஒருவரின் விசித்திரமான உத்தரவு! மக்கள் அவதி (விடியோ)

திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவு கிழக்கு, குப்பியாவத்தை கிராம சேவகரிடம் சேவை பெற்று கொள்ளவரும் மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

புதிய தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்வதற்காக விண்ணப்பங்களை நிறைவு செய்ய குறித்த இடத்திற்கு வரும் மக்கள், கிராம சேவகரால் புஞ்சி பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள
ஸ்டூடியோவில் மாத்திரம் புகைப்படங்களை எடுத்துவருமாறு உத்தரவிட்டுள்ளமை சோதனை
நடவடிக்கையின் போது தெரியவந்துள்ளது.

இதற்காக மக்களுக்கு கிராம சேவகரால் பற்று சீட்டு வழங்கப்படுகிறது. வேறு ஸ்டூடியோவில் இருந்து எடுத்து கொண்டு வரும் படங்கள், கிராம சேவகரால் நிராகரிக்கப்படுகின்றது.62c123a7-4579-45cf-a3d9-d6947fcfaa75

இதனால் மீண்டும் படங்களை எடுப்பதற்காக பணம் செலவழிப்பதுடன், தமது பெறுமதிமிக்க நேரத்தினையும் இதற்காக செலவழிக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. என கவலை தெரிவிக்கின்றனர்.486a72ae-23d6-4eb2-b4d7-8de0040f1db6

Related posts

அடுத்த வாரம் 250 ஏக்கர் காணி விடுவிப்பு! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

நல்லாட்சியின் கூற்றுப்படி மஹிந்த இந்த நாட்டில் அரசியல் பலம் மிக்கவர்.

wpengine

கடற்றொழிலாளர்களுக்கான “சயுர” காப்புறுதி அறிமுகம்.

Maash