பிரதான செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் தொழில் சங்க போராட்டம்

அரசு சார்பாக மக்களுடன் நேரடியாக தொடர்பை பேணும் கிராம உத்தியோகத்தர்கள் தமது தொழில் ரீதியில் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். எனவே அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாதுபோனால் தாம் விரைவில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம சேவகர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜயரத்ன தெரிவித்தார்.

இலங்கை கிராம சேவகர் சங்கம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

உலக வன ஜீவ ராசிகள் தினம் 5ஆம் திகதி உடவலையில் அனுஸ்டிப்பு

wpengine

ஞானசார தேரின் மனு விசாரனை! 22ம் திகதி

wpengine

சமூக வலைத்தளத்தில் திருமண மோசடி! பலருக்கு எச்சரிக்கை

wpengine