அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்கிண்ணியா பிரதேச சபை ACMC வசமானது! by MaashJune 17, 2025June 17, 20250306 Share5 கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் A.R.M.அஸ்மி, மற்றும் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நசுத்தீன் முசாபிக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.