பிரதான செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து மதுரங்குளி ஆர்ப்பாட்டம் (படம்)

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், அவற்றை உடன் நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டமொன்று புத்தளத்தில் நேற்று (29) முன்னெடுக்கப்பட்டது.

ஜும்ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் ஒன்று கூடிய மக்கள், பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக மதுரங்குளி நகரை அடைந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர்,  முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர்  எஹியா போன்றோர் கலந்தகொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.13659024_1739366266280089_8744956614364407692_n

Related posts

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மன்னாரில் மூவர் கைது

wpengine

பொரளஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல் அஸாத் சாலி கண்டனம்

wpengine

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர்

wpengine