பிரதான செய்திகள்

காலியில் சுவரில் நடக்கும் அபூர்வ திறமை படைத்த சிறுமி

காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் சுவரில் நடந்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார்.

அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ள குறித்த சிறுமி எவ்வித துணையும் இன்றி சுவரில் ஏறும் திறமையை கொண்டுள்ளார்.

காலி – வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற சிறுமியே இவ்வாறு சுவரில் ஏறும் ஆற்றல் படைத்தவராவார்.

சிறுமிக்கு இரு தங்கைகள் உள்ளதாகவும் சிறுவயது முதல் இந்த திறமை அவரிடம் காணப்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.2016-08-25_at_13-17-48

Related posts

பாராளுமன்றத்தில் சஜித்தின் கோரிக்கைக்கு ஆதரவு! மஹிந்தவின் ஆதரவு குழு

wpengine

தமிழ் ,முஸ்லிம் மத்தியில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே சில தமிழ் அரசியல் தலைவர்கள்

wpengine

விவசாயிகளுக்கு சந்தோஷசமான செய்தி! நிவாரண அட்டை

wpengine