காமாட்சி கிராம் கட்டம்-2 பிரதம அதிதியாக அமீர் அலி

இன்று 01.06.2016 மயிலன்பாவெளி  கிராமத்தில் செமட்ட செவன அனைவருக்கும் அதிஷ்டம் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணதுறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினதும் கௌரவ மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் (காமாட்சி கிராமம் அங்கம் 2 ) 29 வீடுகளைக் கொண்ட  மாதிரிக் கிராமத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா காமாட்சி கிராமத்தில் விமர்சையாக நடைபெற்றது.

இதில் பிரதம அதீதியாக அமீர் அலி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அவர்கள் அத்துடன் அமைச்சின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர் மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உருப்பினர்கள் மற்றும் பிரதேச செயலாளர் விடமைப்பு அதிகார சபை முகாமையாளர் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.68945fdd-0c42-4685-8342-4f50257c44c9ee9ed21a-fbd5-4b00-a429-2f87ac3daf2ff41838d0-2eda-4b67-80a9-5cc8898cd369

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares