கவர்ச்சி உடையில் கும்மாளம் போடும் திரிஷா

தமிழ் திரையுலகில் 17 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி ஹீரோகளுடனும் நடித்துள்ளார்.


இவர் அரண்மனை 2 படத்தில் பேய் அடித்த கதாநாயகியாக வலம் வந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றி அடைந்தது. வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் “நாயகி” படத்தில் பேய் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார்‌.


இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares