கள அலுவலர்கள் ,பல அரச நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகள்.

கள அலுவலர்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் சிறப்பு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதன்படி துறைமுகங்கள், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், அனைத்து பிரதேச செயலகங்கள் கிராமசேவையாளர்கள் மற்றும் கள அலுவலர் சேவைகள் என்பனவே அத்தியாவசிய சேவைகளாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares