செய்திகள்பிரதான செய்திகள்

களுத்துறை கடற்கரையில் திடீரென கரையொதிங்கிய 6 டொல்பின்கள்.

களுத்துறை கடற்கரையில் 6 டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளன.

இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக களுத்துறை கடல் கொந்தளிப்பாக இருப்பதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிறிசேனவிற்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்ட வட மாகாண ஆளுநர்

wpengine

கிண்ணியா பிரதேச சபை ACMC வசமானது!

Maash

பேஸ்புக்கில் பதிவேற்றிவிட்டு மொடல்அழகி சபிரா ஹுசைன் தற்கொலை

wpengine