பிரதான செய்திகள்

களனி பல்கலைக்கழக பகுதியில் ஆர்ப்பாட்டப் பேரணி!

களனி பல்கலைக்கழக பகுதியிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான கெழும் மற்றும் டில்ஷான் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

வவுனியா பிரதேச செயலக சிறந்த பாடகர் தெரிவு

wpengine

மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் .!

Maash

ISIS தீவிரவாதிகளை உருக்கியவர் ஓபாமா – டொனால்ட் ட்ரம்பின் (விடியோ)

wpengine