பிரதான செய்திகள்

கல்முனை பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு கொழும்பில்

(அஷ்ரப் ஏ சமத்)

கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் 600 மேற்பட்டோா் கொழும்பில் வாழ்கின்றனா்.  இவா்கள் வைத்தியா்கள், பொறியியலாளா்  கணக்காளா்,  இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள்,  மற்றும்  அரச சேவையாளா்கள் , கம்பனிகளின் தலைவா்கள் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து இருக்கின்றவர்கள் இக் கல்லுாாியின் பழைய மாணவா்களது கொழும்புக் கிளை கடந்த 15 வருடங்களாக சிறப்பாக இயங்கி வருகின்றது.

இம்முறையும் வருடாந்த ஒன்று கூடுதலும், இப்தாா் நிகழ்வு நேற்று (25) வெள்ளவத்தை மியாமீ ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வு பழைய மாணவசங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவா்  பொறியியலாளா் எம்.எம்.எம் மைசான் தலைமையில் நடைபெற்றது.

SAMSUNG CSC
இந் நிகழ்வுக்கு கல்லுாாி அதிபா் பி.எம்.எம் பதுா்த்தீன் மற்றும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பளா் டொக்டா் ஏ.எல். எம் நசீா் கலந்து கொண்டாா்.

SAMSUNG CSC

SAMSUNG CSC

Related posts

முசலி முஸ்லிம் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்காத பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்! வீரர்கள் கண்டனம்

wpengine

ஊழல் விசாரணை! பதவி நீக்கம் நவாஸ் ஷெரீப் வழக்கு தாக்கல்

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தயார்! இம்மாத இறுதியில்

wpengine