கல்பிட்டி-எத்தாலை முஸ்பர் மசூத் இளைளுனை காணவில்லை

(காதர் முனவ்வர்)

கல்பிட்டி பிரதேசத்திற்குட்பட்ட ஏத்தாலை (இஸ்லாமாபாத்) கிராமத்தில் வசித்து வந்த முஸ்பர் மசூத் என்ற இளைஞன் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போய்யுள்ளார்.

இவர் சம்மந்தமான தகவல் ஏதும் கிடைத்தால் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு அவசரமாக கொள்ளவும்.

எம்.எம்.பஸ்மி :0777848482
2ed5c450-44d2-4661-9d96-3b834cf13f18

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares