செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

கலந்துரையாடலின் இடையே பின்வழியால் வெளியேறிய நீதி அமைச்சர்!

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகார தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நீதி அமைச்சர் ஹர்சண நாணயக்காரவின் பங்குபற்றலுடன் “தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டுக்குமான இயக்கத்தின் ஏற்பாட்டில்” யாழ். நாக விகாரையில் நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்றது.

நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, சர்வ மதத்தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

இருந்தபோதிலும் கலந்துரையாடலின் இடையே நீதி அமைச்சர் தேர்தலை காரணங்காட்டி பின்வழியால் வெளியேறினார்.

Related posts

மகளிர் தினம் நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல்

wpengine

யாழ் உதவி முகாமையாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்

wpengine

மாகாண சபை தேர்தலை நடத்த நடவடிக்கை!

Maash