பிரதான செய்திகள்

கற்பிட்டிய பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு

கற்பிடிய – வாடிய பிரதேசத்தில் இருந்து மூன்று சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாக்குப்பையில் இருந்து 81 கிலோ 868 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கற்பிடிய காவல் நிலைய அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உழல் பட்டியலில் இலங்கை 91வது இடம்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம்

wpengine