பிரதான செய்திகள்

கருணா புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
 
அண்மையில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள்!

wpengine

அபாயா சர்ச்சை! இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தன்

wpengine

முதல் தடவை இலங்கைக்கான விஜயம் துருக்கி அமைச்சர்

wpengine