பிரதான செய்திகள்

கருக்கலைப்பை பாவமாக கருதுகின்றோம்-போப் பிரான்சிஸ்

தேவாலயம் கருக்கலைப்பைப் பாவமாகக் கருதுவதைத் தாம் வலியுறுத்துவதாக, போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

ஆனால், மனமார மன்னிப்பு கேட்பவர்களின் பாவம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் இறைவன் கருணையுடன் மன்னித்து அருள்வார் என்று போப் பிரான்சிஸ் கூறினார். தங்களது கருவைக் கலைத்த பெண்களுக்கு மட்டுமின்றி, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் அந்த மன்னிப்பு வழங்கப்படலாம் என்று அவர் கூறினார்.

தேவாலய போதனைகள் குறித்து போப் பிரான்சிஸின் மனப்பான்மை, அளவுக்கு அதிகமான நீக்குப்போக்குடன் இருப்பதாகப் பழமைவாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related posts

நானாட்டன் பாடசாலையில் உலக சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் (படம்)

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் அதுலிய தேரர்

wpengine

பின்னோக்கிய பெறுமானங்களில் களங்களை நகர்த்துகிறதா அரசு?

wpengine