கண்டியில் இலவச ஊடக செயலமர்வு! எதிர்வரும் 19 ஆம் திகதி

(JM.HAFEEZ)

உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியன இணைந்து இலவச ஊடக செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சாதரா தரண பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்குமான இந்த செயலமர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அனுபவம் வாய்ந்த வளவாலர்களால் நடாத்தப்படும் இந்த செயலமர்வில் பங்குபற்றுவர்களுக்கு பெறுமதியான சான்றிதல்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செயலமர்வில் பங்குபற்ற விரும்புவர்கள் பதிவுகளை மேற்கொள்ள 0774772357 / 0771691374 எனும் இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares