பிரதான செய்திகள்கண்டி,திகன பள்ளிவாசல்களை பர்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட் by wpengineNovember 21, 2021November 21, 2021018 Share0 கண்டி, திகன கலவரத்தின் போது இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து, புனரமைப்பு செய்யப்பட்ட திகன,கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் விஜயம் மேற்கொண்ட போது.