பிரதான செய்திகள்

கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்

கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன்.

அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

எனது நடவடிக்கைகளுக்கு நானே பொறுப்பேற்று, பொதுமக்கள் அனுபவிக்கும் சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன்.

Related posts

அன்ஸிலுக்கு உதித்த காலம்கடந்த ஞானம்

wpengine

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை சந்தித்த ஞானசார தேரரின் குழுவினர்.

wpengine

“முகவரி” கவிதை தொகுப்பினை பெற்றுக்கொண்ட ஹிஸ்புல்லாஹ்

wpengine