உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டார் முரண்பாடு; ரஷ்யா மீது சந்தேகிக்கும் அமெரிக்கா

கட்டாரின் அரசு செய்தி இணையத்தளத்திற்குள் ஊடுறுவி பொய்யான தகவல்களை வௌியிட்டவர்கள் ரஷ்யாவின் ஹெக்கர்ஸ்களாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் வௌியிட்டுள்ளது.

முன்னதாக கட்டாரின் அரசு செய்தி இணையத்தளத்திற்குள் சவுதிக்கு எதிரான தகவல்கள் வௌியிடப்பட்டிருந்தன.

இதுவே கட்டார் பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது

Related posts

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டுபோராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

wpengine

விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள்!

wpengine

புதிதாக 20ரூபா நாணயம்! 70வது ஆண்டு நிறைவு

wpengine