பிரதான செய்திகள்

கஞ்சாவுடன் முல்லைத்தீவில் கைதான இரண்டு சவேரியார்புரம் இளைஞர்கள்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மன்னார் மாவட்டத்தில் சவேரியார்புரம் கிராமத்தில் உள்ள இரண்டு இளம் இளைஞர்கள் சஞ்சா பொதியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். என பிரதேச செய்தி வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் மேலும்;

அறிந்துகொள்கையில் இந்த இரண்டு இளைஞர்களும் புத்தளம்,முல்லைத்தீவு,மன்னார் போன்ற மாவட்டங்களுக்கு கஞ்சா வினியோகித்து வந்தவர்கள் என அறியமுடிகின்றது.

Related posts

லண்டனின் நகர மேயராக முதல் முஸ்லிம் ;பாகிஸ்தானின் பஸ் சாரதியின் மகன் தெரிவு!

wpengine

எதிர்க்கட்சியின் ஏளனமான எழுகைகள்

wpengine

மன்னாரில் சுனாமி பேரலை 14ஆண்டு நினைவு

wpengine