பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒரு ரூபாவைக் கூட நீங்கள் எம்மிடம் கோரவில்லை! அஃனாப்பின் தாய் கண்ணீர்

ஒரு ரூபாவைக் கூட நீங்கள் எம்மிடம் கோரவில்லை !உங்களுக்கு தருவதற்கு அன்பையும் பிரார்த்தனையையும் தவிர, எம்மிடம் ஒன்றுமில்லை,!”என தனது மகனை விடுவிக்க தொடர்ந்தும் அயராது, அஞ்சாது பணி செய்த சட்டத்தரணிகளிடம் அஃனாப் ஜெஸீமின் தாய் அவர்களை கட்டி அணைத்து , கண்ணீர் மல்க தெரிவித்தார்!

தீர்க்கமாக , தம்மை அர்ப்பணித்து பணி செய்த இளம் சட்டவாளர்களான , சஞ்சய வில்சன் ஜெயசேகர, தேவ் தேவபாலன், சுவாஸ்திகா அருலிங்கம், ரஞ்சன் ரஞ்ச ,ஹூஸ்னி ரஜீ ஆகியோருடன்அவரது தாய் உட்பட குடும்பத்தினர்.

Fauzer Mahroof 

Related posts

கிளிநொச்சியில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Maash

ஒரு லச்சம் வேலைவாய்ப்பில் வட மாகாண மக்களுக்கு முன்னுரிமை

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கைச் சின்னத்தில் -அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா

wpengine