பிரதான செய்திகள்‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’ by wpengineApril 28, 201607 Share0 ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பதத்தினை பயன்படுத்துவது சட்டத்துக்கு முரணானது என நாடாளுமன்ற மறுசீரமமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.