பிரதான செய்திகள்

ஏன் உங்களை நீக்க வில்லை! நானும் அதுபற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்- “அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் உடனடியாக நீக்கப்படுகிறார்கள்தானே?, எனினும் தாங்கள் இன்னும் இருப்பதாக சிலர் குற்றம் சுமத்துக்கின்றனரே.

விமல் வீரவன்ச – “அப்படியானால் அதற்கு நான் எப்படி பதில் சொல்வது. நானும் அதுபற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”

ஊடகவியலாளர் – நானும் ஏன் இருக்கின்றேன் என்றா?

விமல் வீரவன்ச – “நீங்கள் கேட்ட கேள்வி தொடர்பில் சொன்னேன் (சிரிக்கிறார்)”

Related posts

சிறுபான்மைக் களங்களை குறுக்கிடும் பலவீனங்கள்!

wpengine

3 லச்சம் முஸ்லிம்களை வெளியேற்றிய மியன்மார்! வங்கதேசத்தில் தஞ்சம்

wpengine

பிணை சட்டத்தை மீறிய டான் பிரசாத்! மீண்டும் கம்பி எண்ணும் நிலை

wpengine