பிரதான செய்திகள்

எஸ்.பி.திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

எஸ். பி. திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

Related posts

போலி பேஸ்புக் முகநூல் 2500 முறைப்பாடுகள்

wpengine

முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

wpengine

ஜனாதிபதி இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் றிஷாட் பா.உ

wpengine