பிரதான செய்திகள்

எவரையும் உடல், உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை – பிரதமர் (விடியோ)

எவரையும் உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பிலான தெளிவூட்டல் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்விலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

Related posts

வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது

wpengine

சற்றுமுன் வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து

wpengine

24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்

wpengine