பிரதான செய்திகள்

எரிபொருட்களின் விலைகளை மேலும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை இந்திய எரிபொருள் நிறுவனம் அதிகரித்துள்ளது.


இதற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின்விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொட்டு அம்மன் வெளிநாடு வாழ்கின்றார் கருணா பேட்டி

wpengine

இரண்டு நாட்களுக்குள் உடுவே விசாரிக்கப்படவுள்ளார்!

wpengine

உயிரிழந்தவர்களுக்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி

wpengine