பிரதான செய்திகள்

“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்”

“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்”
எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் றவுப் ஸெயின் அவர்களின் உரை
எதிர்வரும் 2017- 09 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Related posts

ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள்

wpengine

பிரபாகரன்கள் உருவாவதற்கு சிங்கள மக்களே காரணம்

wpengine

ஐ.நா சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு!

Editor