பிரதான செய்திகள்

எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலையில் தீ

எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றியுள்ளது.

தீயினால் தொழிற்சாலையின் கட்டிடமொன்று முழுமையாக சாம்பலாகியுள்ளது.

விநியோக பிரிவு, கணக்காய்வு பிரிவு மற்றும் ஆவண காப்பகங்கள் அந்தக் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

தற்போதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதுடன், தீயிற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அணுவில் 200பேரை பழிகொடுத்த வடகொரியா

wpengine

நன்றியுணர்வுள்ள முசலி மக்களின் மீள்குடியேற்ற வரலாறு

wpengine

மதம்,இனம் அடிப்படையாக கட்சிகளை பதிவு செய்ய முடியாது.

wpengine