” என் காதலை எற்று கொள்ளுங்கள். இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்

என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

இதன்பின் மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமனார்.

இவர் தனது சமுக வலைதள பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறர்.

அதே போல் ரசிகர்களுடன் இன்ஸ்ட்டாகிறாமில் உறையாடியும் வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்ட்டாகிறாமில் உரையாடி வந்த அனிகாவிடம் ரசிகர் ஒருவர் ” என் காதலை எற்று கொள்ளுங்கள். இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் ” என்று அனிகாவை மிரள வெய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அனிகா ” இதை போல் எற்கனவே எனக்கு நடந்துள்ளது. அதனை மீண்டும் நினைவு படுத்த வேண்டாம் ” என்று கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares