பிரதான செய்திகள்

எனது தோல்விக்கு காரணம் சாராய போத்தல்கள் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/06) தனியார் தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற மின்னல் நிகழ்சியில் தனது தோல்விக்கு காரணம் சாரய போத்தல்கள் தான் என்றும் தெரிவித்துள்ளர்.

மேலும் தெரிவிக்கையில்;

வன்னி மாவட்டத்தில் தமிழ் பேசும் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு தெரியும் ஹுனைஸ் பாரூக் என்றால் யார்? என்று தெரியும் நான் பாராளுமன்றத்தில் யாருக்காக குரல் கொடுத்தேன் என்று கூட வன்னி மக்களுக்கு தெரியும்.

ஆனால் துரதீஷ்டவசமாக என்னை தோல்வி அடைய செய்ய பணம் மட்டும் அல்ல “இஸ்லாத்தில் எது ஹராமாக்கபட்டு,ஓரு மனிதன் பாவிக்க கூடாது,அருந்த கூடாது என்று தடை செய்யபட்டு இருக்கின்றதோ! அந்த சாயர போத்தல்கள் கூட என்னை தோல்வி அடைய செய்ய பயன்படுத்தபட்டு உள்ளது.எனவும் தெரிவித்தார்.

Related posts

சம்பந்தன் எதிர்க்கட்சியில் செயற்பட முடியாது டளஸ் அலகபெரும

wpengine

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வர்த்தக நிலையங்களில் சோதனை!

Editor

அரச கட்டிடங்கள், மதஸ்தலங்களில் சோலர் நிறுவுவது குறித்து வெளியான தகவல்!

Editor