பிரதான செய்திகள்

எதிர்வரும் திங்கள் கிழமை அரச விடுமுறை

எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்க, வங்கி வர்த்தக விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதனையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனையின் பேரிலேயே எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் பல லச்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா,மஞ்சள்

wpengine

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா கொள்ளை

wpengine

அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலகிய நாலக கொடஹேவா

wpengine