அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்க ஆளும் கட்சி தீவிர முயட்சி .

புத்தளம் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்காக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாவை வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஹெக்டர் அப்புஹாமி.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பன்னிரெண்டு உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பெரும்பான்மையான சபைகளில் அதிகாரத்தை ஸ்தாபிப்பதில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், ஆனால் பெரும்பான்மை இல்லாத சபை உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

வடக்கு – கிழக்கு இணைப்பில் சமூகக்கட்சி என்று கூறுவோர் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர். அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு!

wpengine

வவுனியா இலுப்பையடி தினச்சந்தையில் மோசடி மக்கள் விசனம்

wpengine

யேமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலி!

Editor