பிரதான செய்திகள்

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களை பெற வருபவர்களிடம் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கொடகவெல பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் பொலிஸ் என்னும் பேரில் வீடுகளில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்ற மோசடி நபர்களை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டபோது தப்பி சென்றுள்ளனர்.

இதனால் நிவாரணங்களை வழங்குவோர் பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் கையளிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

போலி பேஸ்புக்களுக்கு வரப்போகும் ஆப்பு

wpengine

பல இளம் பெண்களை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது – அவிசாவளையில் சம்பவம்!

Editor

பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார் கருணா- மஹிந்த

wpengine