பிரதான செய்திகள்

ஊழல், கொலை, திருடர்கள் நீதியின் முன்னால் கொண்டு வருவேன்

தான் எப்போது வீட்டுக்குப் போவேன் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கூறியுள்ளார்.
டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், ‘நான் எப்போது வீட்டுக்கு போகப்போகிறேன் என்பதை தெரிந்துகொள்ள பலர் ஆவலாக இருக்கிறார்கள்.

ஊழல் அரசியல்வாதிகளையும், கொலைகாரர்களையும் மற்றும் திருடர்களையும் நீதியின் முன்னால் கொண்டுவந்தன் பின்பே நான் வீட்டுக்குப் போவேன்’ என தெரிவித்துள்ளார்.

 

Related posts

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக ஜனாப் செய்னுல் ஆப்தீன் அசீம் நியமனம்!

Editor

தனிப்பட்ட காரணத்திற்காக பணிப்பாளர் நாயகம் ஹிஷினி பதவி விலகல்

wpengine

ஆசிரியரை பந்தாடிய மாணவிகள் (வீடியோ)

wpengine