ஊடக அமைச்சின் ஊடகவியலாளாளுக்கு மேட்டாா் பைசிக்கள் வழங்கி வைக்கும் திட்டத்தின் கிழ் யாழ் 20 ஊடடகவியலாளா்களுக்கு யாழ் சரவஸ்வதி மண்டபத்தில் வைத்து நேற்று ஊடக அமைச்சா் கருணாதிலக்க வழங்கி வைத்தாா்.
இதில் வடக்கில் காணமல் போன 41 ஊடகவியலாளா்களது சில குடும்பங்களுக்கு உதவித் தொகையம் வழங்கி வைக்கப்பட்டது, பிரதியமைச்சா் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டாா்.