பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைக்கும் மாநாயக்க தேரர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு கோரிக்கை ஒன்றை முன் வைத்து, மாநாயக்க தேரர்கள் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த விசேட மகஜர் பௌத்த மாநாயக்க தேரர்களினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரிடம் இந்த மகஜர் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது.

கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் மஜகர் ஒப்படைப்பு குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர். நாளுக்கு நாள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் – மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்.

wpengine

முல்லைத்தீவில் மதுபோதையில் பெண்கள் சிலரைத் தாக்கிய இளைஞர் – நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி .

Maash

அதிகம் பேசப்படும் கைவிடப்பட்ட சிசு – தத்தெடுக்க 1,000 க்கும் மேற்பட்டவர்கள் போட்டி…!!!

Maash