உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கையெழுத்து வேட்டை இன்று

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும் தற்போதைய அரசாங்கம் விலகிச்செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி, 10 இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் வேலைத்திட்டமொன்று இன்று நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டது.

கிராமத்தின் அதிகாரத்தை கிராமத்துக்கு வழங்குங்கள். கிராமத்துக்கு கிராமக் கட்சி பேதமற்ற மக்கள் போராட்டம்’ என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.1459431181_628431_hirunews_Local-Government-Election

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares