பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களின் நிதி மோசடிகளை தடுக்க வேண்டும்

வடக்கின் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மோசடிகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் புரள் முகாமைத்துவம் குறித்து முதலமைச்சரிடம் முறையிட்டுள்ளதாக யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னால் அமைச்சர் 100 பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்.

wpengine

நரேந்திர மோடி இன்று அனுராதபுரம் செல்கின்றார் . .!

Maash

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம் .

Maash