உயிரே போனாலும் கண்ணியத்தை இழக்க மாட்டோம்! முஸ்லிம் மாணவிகள் (விடியோ)

உயிரே போனாலும் கண்ணியத்தை இழக்க மாட்டோம்! மருத்துவ நுழைவு தேர்வு எழுதக்கூடிய பெண்களுக்கு மத்திய பா.ஜ.க அரசு ஆடை கட்டுப்பாடு விதித்தது.

உயிரே போனாலும் எங்களது கண்ணியத்தை இழக்க மாட்டோம் என்று முஸ்லிம் மாணவிகள் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராக களத்தில் நின்று  போராடினார்கள். இருந்தும் மகளிர் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது.bb-300x200

ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட திர்மானித்து உள்ளார்கள்.d8266c65-807e-44d7-89c3-ca90d1a5f27d-300x200

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares