பிரதான செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர்

உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மகிந்த மற்றும் ரணில் தரப்பு ஆதரவாளர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் உயர் நீதிமன்றை வளாகத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine

யாழ் இரவோடு இரவாக முளைத்த சிவலிங்கம்

wpengine

‘கிளிநொச்சியில் விரைவாக மீள் குடியமர்த்தவும்’

Editor