அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

உப்புக்குளம் வட்டார இளைஞர்களுக்கும், ACMC தலைவர் றிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இன்று..!

மன்னார் மாவட்ட உப்புக்குளம் வட்டாரத்தின் இளைஞர்களுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனுக்கும் மிடையிலான சந்திப்பு இன்று (23) இடம்பெற்றது.

இதன்போது வட்டாரத்தின் தேவைகள் , குறைகளை கேட்டறிந்து அபிவிருத்திக்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்ததுடன், எதிர்வரக்கூடிய உள்ளுராட்சி மன்றத்தேர்தலை கையாளும் முறைகள் பற்றியும் ஆராயப்பட்டது .

Related posts

வட கொரியாவை அடையாளம் தெரியாமல் ஆக்குவேன்! டிரம்ப்

wpengine

கண்டியில் இலவச ஊடக செயலமர்வு! எதிர்வரும் 19 ஆம் திகதி

wpengine

விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆவாரா?

wpengine