உப்புக்குளம் கிராமத்தில் ஒருவருக்கு PCR பரிசோதனை! குடும்பம் தனிமைப்படுத்தல்

மன்னார் -உப்புக்குளம் கிராமத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு பீ.சீ.ஆர். (PCR) பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது இவரின் குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர் கடந்த பல மாதகாலமாக வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares