உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக உதைபந்துகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படவுள்ள 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கும், நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொன்தீவு கண்டல் புனித அந்தோனியார் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றிற்கு, உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் ஒருதொகை உதைபந்துகளை 11-05-2016 புதன் மன்னாரில் உள்ள அவரது உப அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.7e8840d7-c3b6-4c60-b59f-a8ad0f4abc9f

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares