பிரதான செய்திகள்

உண்ணாவிரத போராட்டத்தில் துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள்.

துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறைமுக அமைச்சில் காணப்படும் ஊழல்களை எதிர்த்தும், கடந்த செவ்வாய் கிழமை பாதுகாப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகளை சேவையில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை,  குறித்த இரண்டு பாதுகாப்பு அதிகரிகளும் தனது பணியை துஷ்பிரயோகம் செய்தமையின் காரணமாகவே பணியில் இருந்து நீக்கப்பட்டதாக துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் லால் பங்கமுவகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொலன்னாவைப் பகுதியை கல்விக் கேந்திரமாக்குவேன் – எஸ்.எம்.மரிக்கார்

wpengine

சதொச நிறுவனத்திற்கு அபராதம்

wpengine

ஏறாவூரில் இரட்டை கொலை! நால்வர் கைது பதற்ற நிலை

wpengine