பிரதான செய்திகள்

உணவகத்தை திறந்து வைத்திருந்த நபர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறி நேற்றிரவு ஹப்புத்தளை நகருக்கு அருகில் உணவகத்தை திறந்து வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இரவு நேரத்தில் அந்த உணவகத்தில் உணவு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அத்துல சில்வா தெரிவித்துள்ளார்

Related posts

பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம்! நசீருக்கு தூதுவர் நன்றி

wpengine

பழமையான நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற மன்னார் இளைஞர் கைது!

Editor

ரங்காவின் மின்னலும் பின்னலும்

wpengine